Translate

Showing posts with label பெண்ணா என அறிந்து கொள்ளும் சூட்சுமம். Show all posts
Showing posts with label பெண்ணா என அறிந்து கொள்ளும் சூட்சுமம். Show all posts

Saturday, 11 January 2014

பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என அறிந்து கொள்ளும் சூட்சுமம்

பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என அறிந்து கொள்ளும் சூட்சுமம்

திருமணமாகிய அனைவருக்கும் முதன் முதலில் கருத்தரித்தவுடன் பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என அறிந்து கொள்ள மிகுந்த ஆர்வமும், விருப்பமும் இருக்கும்.

கரு தரித்த பெண்ணின் உடல் அமைப்புகள் மற்றும் சில அறிகுறிகள் மூலமாக கருவில் உள்ளது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என மிகவும் சுலபமாக அறிந்து கொள்ளலாம். 

சித்த மருத்துவ முறையினில் உள்ள இந்த சூட்சும விளக்கங்கள் மூலமாக பாரம்பரிய சித்த மருத்துவர்களும்,கிராமப் புறங்களில் உள்ள வயதான பெரியோர்களும் மிகவும் துல்லியமாக கணித்துக் கூறியுள்ளனர்.இக் கணிப்பு மிகவும் சரியாகவே இருந்துள்ளது.
  










நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர்  வேதா குருகுலம் – திருச்சி – 5  -T.N
siddharprapanjam@gmail.com
cell : 09865430235 – 08695455549